மதுரை மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி! நமது நிருபர் பிப்ரவரி 1, 2021 மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.